| 003 | : | 3 | 
| 008 | : | 8 | 
| 100 | : | _ _ |a திருமூலர், தேரையர் | 
| 245 | : | _ _ |a திருமூலர் நாயனார் பாடல்கள் | 
| 500 | : | _ _ |a தொடக்க ஓலையில் உள்ளடக்கம் சார்ந்த தலைப்புகளின் தொகுப்பு காணப்படுகிறது. 4 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி திருமூலர் நாயனார் பாடல்கள் 126. இதன் இறுதி ஓலையில் திருமூலரருளிய நோய்கள் வரலாறு முற்றுபெற்றது என்றுள்ளது. இரண்டாம் பகுதி தேரையர் அருளிச்செய்த வைத்தியம். முற்றுபெற்றுள்ளது. மூன்றாம் பகுதி வர்ணச் சுவடி. மருந்து செய்முறைகள் காணப்படுகிறது. நான்காம் பகுதி (மச்சமுனி --------) தலைப்பு தெளிவாக அறியமுடியவில்லை. அந்தாதி அமைப்பில் பாடல்கள் காணப்படுகின்றன. முற்றுபெற்றுள்ளது. இறுதியில் காணப்படும் ஒரு ஓலை எதன் தொடர்புடையது என்று தெரியவில்லை. தோல் பிணி எழுதப்பட்டதாகவும், எழுதியவர் க.லலிதா எனவும் தாளில் எழுதப்படுள்ளது. | 
| 650 | : | _ _ |a மருத்துவம் | 
| 850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam | 
| 995 | : | _ _ |a TVA_PLM_0000374 | 
| barcode | : | TVA_PLM_0000374 | 
| book category | : | ஓலைச்சுவடி | 
| cover | : |  |